பாரிஸ் இஸ்லாமிய ஷரியத் மாநாடு 2013கடந்த மூன்று  தமிழ் முஸ்லிம் ஆண்டுகளாக மக்களிடம் 

பெற்ற மாபெரும் ஆதரவை தொடந்து

இந்த வருடமும் பாரிஸ் மாநகரை அடுத்துள்ள சர்செல் (Sarcelles) நகரில்

நான்காம் ஆண்டு  இஸ்லாமிய ஷரியத் மாநாடு

05/05/2012 அன்று நடைபெற உள்ளது.

 Champs de Foire

Route des Refuzniks, 95200 Sarcelles

Gare : GARGES SARCELLES

நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!

சென்ற வருடத்தை போல்

இந்த வருடமும் அணைத்து தமிழ் இஸ்லாமிய மக்களும் குடும்பத்துடன்

கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

 

Advertisements