E.C.R ரில் பயணிக்கும் பொது மக்கள்


சென்னையில் இருந்து புதுவை வரை போடப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பனி பல ஆண்டுகளாக, பல போராட்டங்கல்யிடையே நடைபெற்று வந்தது. கடைசி கட்டமான கோட்டகுப்பம் புதுவை இணைப்பு சாலை பனி பல தடைகளை சந்தித்தது. புதுவை சிவாஜி சிலை அருகே இருந்த மக்களுக்கு மாற்று விடுகொடுக்காததால் அவர்கள் தங்கள் விடுகளை விட்டு வெளியேற மறுத்து வந்தனர். இந்நிலையில் புதுவை அரசு போர்கால நடவடிகையாக மிதம் இருந்த 29 விடுகளை இடித்து தள்ளியது. இப்போது அணைத்து தடையும் நிங்கிய நிலையில் சாலை போடும் பனி நடந்து வருகிறது.



பொது மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்று பல ஆண்டுகளாக காத்து இருந்த மக்கள், பாதி முடித்த சாலையில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.

20120501-090927.jpg

20120501-090934.jpg

20120501-090940.jpg

20120501-090945.jpg

20120501-090950.jpg