பீதியோ, அச்சமோ அடைய வேண்டாம்:முதல்வர் ஜெயலலிதா


சுனாமி குறித்து மக்கள் யாரும் பீதியோ, அச்சமோ அடைய வேண்டாம் என்று முதல்வர்ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார் இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில் ‘சுனாமி குறித்து மக்கள் யாரும் பீதியோ,அச்சமோ அடைய வேண்டாம்.

எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயாராக இருக்கிறது. சுனாமி தாக்கும் நிலை இல்லைஎன்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால் மக்கள் யாரும் பீதியோ அச்சமோ அடைய வேண்டாம்’ என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Advertisements