கடும் நில நடுக்கம்–வங்க கடல் உஷார் நிலை


சென்னையின் இன்று பகல் 2. 30 மணியளவிலும், மீண்டும் மாலை 4 மணியளவிலும் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை, துரைப்பாக்கம், தி.நகர், கோபாலபுரம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. உயரமான கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நில நடுக்கம் காரணமாக கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Advertisements