1 ஏப்ரல் 2012 புதிய நிதியாண்டு தொடக்கம்….


ஆம்… இன்று முதல் சிறிய  மற்றும் பெரிய நிறுவனங்களின் புதிய நிதி பரிவர்த்தனை தொடங்கப்படும். அது போல் அரசு சார்பில் 2012-13 நிதியாண்டு பட்ஜெட்டில் , ரயில், மின் கட்டண உயர்வுகள் அமலில் வருகிறது . இதன் முலம் மறைமுகமாக பல உயர்வுகள் ஏற்படும். 


 

இந்த புதிய நிதியாண்டு உங்கள்  வாழ்வில்  நலமும், வளமும் நல்க எங்களின் வாழ்த்துக்கள்.

Advertisements