மைலம் பள்ளிவாசல் கட்ட உதவுவீர்


மேல் இருக்கும் மைலம் மஸ்ஜித் சுல்தானியா ஜும்ஆ பள்ளிவாசல் நெடுஞ்சாலை துறை நிலத்தில் இருபதாலும் மேலும் வசதி குறைவினாலும் புதிதாக  மைலம் பொறியல் கல்லூரி எதிரில் (முத்துகுமரன் நகர்)5 சென்ட் இடம் வாங்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, இடம் உரிமையாளர் பத்திர பதிவு செய்ய நெருக்குவதால் இன்னும் பாக்கி பணம் மற்றும் பத்திர பதிவுக்கு 2 .70 லட்சம் ருபாய் தேவை படுகிறது . இந்த ஊரில் வாழும் முஸ்லிம்கள் ஏழ்மையான வர்கள் , இவர்களால் உடனடியாக பணத்தை புரட்ட முடிய வில்லை, மேலும் பொறியல் கல்லூரியில் படிக்கும் 60 க்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களும் இந்த பள்ளிவாசலில் தான் தொழுகிறார்கள் .அவர்களும் தங்களின் பங்காக ஒரு சிறு தொகை கொடுத்து அல்லாஹ்வின் அருளை பெற்று இருகிறார்கள்.

வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.தங்களுடைய நன்கொடையை கொடுக்க விரும்புபவர்கள் கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

அப்துல் ரஹீம்

+91 7373690119

+91 9095256209

+91 9344804297

STATE BANK OF INDIA, MAILLAM BRANCH

ACCOUNT NUMBER / 11543743301

அல்லாஹ்வின் பள்ளிவாயில் எழுப்புவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

Advertisements