கோட்டக்குப்பத்தில் நாளையும் மின்தடை


கோட்டக்குப்பம் பகுதியில் நாளை மின் வினியோகம்

தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், ஆரோவில், கலைவாணர் நகர், பட்டானூர், பூத்துறை, கோட்டக்குப்பம், மாத்தூர், பிள்ளைச்சாவடி, காட்ராம்பாக்கம், இரும்பை உள்ளிட்ட கிராமங்களிலும் மின்தடை ஏற்படும் .

Advertisements