விரைவில் பயன் பட்டுற்கு வரும் கிழக்கு கடற்கரை சாலை


கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை பனி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆக்ரமிப்பில் இருந்த ஒரு சில விடுகள் இடிக்கும் வேலை நடந்து வருகிறது. கூடிய விரைவில் வேலை முடிந்து கிழக்கு கடற்கரை சாலை செயல்படுமானால், கோட்டகுப்பம் மகாத்மா காந்தி ரோட்டிலில் போக்குவரத்து குறைந்து, பொது மக்களுக்கு நிம்மதி ஏற்படும். 

 

பெரிதாக பார்க்க படத்தின் மேல் அழுத்தவும் 

Advertisements