கோட்டக்குப்பத்தில் த மு மு க ஆர்பாட்டம்
கோட்டக்குப்பத்தில் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல நுறு ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த உடன் கோரிக்கை மனு உதவி பொறியாளர் வசம் கொடுக்கபட்டது.
தகவல் உதவி : த மு மு க கோட்டகுப்பம்
Advertisements
நன்றி!!! kottakuppam.in
-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) கோட்டகுப்பம்.
LikeLike
சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊடகங்களில் கண்டிராதவை
அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.
ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.
விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.
ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.
புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.
புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.
எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.
புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.
அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.
வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.
அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.
எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.
எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.
ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது
இதில் மிக வேதனைக்குறிய விடையம்
இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்
சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் – போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<>>>> கொலைவெறி புலிகளின் இனஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
LikeLike
கோட்டக்குப்பத்தில் மின்வெட்டை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்…! பங்கேற்காத ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்..!! மக்கள் நலன் அக்கறை இல்லாத நிர்வாகமா..? அல்லது iuml நிர்வாகமா…???
இது ஊருக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். பேருக்காக நடத்தியிருந்தால் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடத்தி பிற சமுதாய மக்களிடமும் நற்பெயர் பெற்றிருக்க முடியும்.
TNTJ வே நடத்திரிந்தலும் ஊர் மக்கள் நலனுக்காக ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் பங்கேற்றிருந்திருக்க வேண்டும்.
LikeLike