இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு “ஏணி” சின்னம்


மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் இ.அஹமது சாஹிப் அவர்களை தலைவராக வும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பொதுச் செயலாளராகவும் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித் துள்ளது. கேரளாவில் அங்கீகரிக் கப்பட்ட சின்னமாகிய “ஏணி” இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. 

Advertisements