கோட்டகுப்பம் பேரூராட்சியில் வீட்டு வரியில் ஊழல்


கோட்டக்குப்பத்தில் பாரம்பரிய பேரூராட்சியில் மாபெரும் ஊழல் நடந்து வருகிறது, அது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக விஞ்சான வழியில் நடந்து வரும் ஊழலில் ஒரு சிறு உதாரணம் இதோ…..

2010 – 2011ஆண்டுகான வரி

2011- 2012 ஆண்டுகான வரி

.


கோட்டக்குப்பத்தில் 15 ஆண்டுகளாக விட்டு வரி கட்டி வரும் பலருக்கு இந்த ஆண்டு விட்டு வரி வர வில்லை ஏன் என்று கேட்டால், புதிதாக பதிய சொல்கிறார்கள். அப்படி புதிதாக பதியும் பொது நம் பல வருடங்களாக கட்டி வரும் வரி யாருக்கு போயிருக்கும் ? இப்படி ஒரே நேரத்தில் செய்யாமல் வருடம் ஒரு தெருவுக்கு செய்வதால் பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இந்த ஊழல் நடந்து வருகிறது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் பலர் இதில் உடந்தையாக இருக்கலாம் என்று பொது மக்கள் சந்தேகம் அடைகிறார்கள் ?

மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டியது கோட்டகுப்பம் புதிய பேரூராட்சி தலைவரின் கடமை. கோட்டக்குப்பத்தில் விட்டு வரி மற்றும் தண்ணீர் வரி யார் யாருக்கு விதிகிறார்கள் என்று தெரு வரியாக பட்டியல் உடனே வெளிட வேண்டும். அப்போது தான் இதில் நடக்கும் ஊழல் விபரம் வெளியே தெரிய வரும்.

ஊழல் செய்யும் பெருட்சாளிகளை பேரூராட்சி நிர்வாகம் வெளியேற்ற வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் முதல் அமைச்சரின் தனி பிரிவுக்கு கோட்டக்குப்பத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு இயக்கம் புகார் அனுப்ப வேண்டுகிறோம்.

Advertisements