புதிய மின்வெட்டு அறிவிப்பு: திங்கள்கிழமை முதல் அமல்


தமிழகத்தில் புதிய மின்வெட்டு நேரம் தொடர்பான அறிவிப்பை, மின்சார வாரியம் சனிக்கிழமை அறிவித்தது.

அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரும் 27-ம் தேதியில் இருந்து தினமும் 2 மணி நேரம் மின் தடை இருக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 4 மணி நேரம் மின் தடை நடைமுறைப்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளுக்கு மார்ச் 1 முதல் வாரத்துக்கு ஒருநாள் மின்விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு தேர்வு நேரங்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகுக்கப்படும் என்று என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

நம்ப கோட்டக்குப்பத்தில் அறிவிக்காமல் 8 முதல் 10 மணி நேரம்

மின் தடை இருந்து வருகிறது, இப்போ அறிவிச்ச பிறகு

எத்தன மணி நேரம் மின்சாரம் இருக்குமோ …….

Advertisements