சிறுபான்மையினருக்கு இலவச ஓட்டுனர் பயிற்சி


வேலையிலா சிறுபான்மையின மாணவர்களுக்கு

இலவச ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தமிழக அரசின் நிதி உதவியுடன், சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பி இலகுரக மற்றும் கனரக ஓட்டுனர் பயிற்சி முகாம் நடக்கிறது. இலகுரக வாகன ஓட்டுனருக்கான நேர்காண சென்னை மற்றும் திருச்சி சாலை போக்கு வரத்து நிறுவன அலுவலகத்திலும் கனரக ஓட்டுனர் பயிற்சிக்கு நேர்காண விழுப்புரத்திலும் வரும் 23ம் தேதி நடக்கிறது.கடந்த ஜன.,1ம் தேதி 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சீயர் மதத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சியி சேரலாம்.

 

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலரைத் தொடர்பு கொள் ளலாம்.

Advertisements