வாபத்து அறிவிப்பு


கோட்டகுப்பம் அணைகுடியார் தெரு

டக்கு வீடு ஜனாப். அஹமதுல்லாஹ்

 இன்று 19/02/2012 இரவு காலமாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நாளை 20/02/2012 லுஹர்

தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

 

 

முக்கிய அறிவிப்பு :  இதற்கு முன்பு இதே பெயரில் வெளியிட்ட செய்தி

பெயரால் வந்த குழப்பம். மேலே உள்ளது உண்மையான செய்தி

Advertisements