கோட்டக்குப்பத்தில் நடைபெற இருக்கும் பேரூராட்சி வேலைகள்


.

1. சின்ன கோட்டகுப்பம் சத்யா நகரில் புதிய ரோடு போட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் தொகை ரூபாய் 15 லட்சம் .

Tender id :

dtp67865

Tender Ref. No :

455/2011/A1

 

 

2.சின்ன கோட்டகுப்பம் மாரியம்மன் கோயில் தெரு மற்றும் தோப்பு தெருவில்

புதிய ரோடு போட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் தொகை ரூபாய் 15 லட்சம் .

Tender id :

dtp67879

Tender Ref. No :

455/2011/A-1-2

 

 

3.கோட்டகுப்பம் ரஹ்மத் நகர், சிராஜ் மில்லத் தெரு, லத்தீப் தெருவில்

புதிய ரோடு போட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் தொகை ரூபாய் 20 லட்சம்.

Tender id :

dtp67881

Tender Ref. No :

455/2011/A-1-3

Advertisements