தானே புயலுக்கு பின் புதுப்பித்த டியூஷன் சென்டர்


கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நடத்தும் டியுஷன் சென்டரை தானே புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டதை தங்களின் கவனதிருக்கு கொண்டு வந்து, அதற்கு உதவி செய்யும்படி தங்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம், அந்த கோரிக்கையை ஏற்று உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும்  கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம்.

 

1) பழைய பட்டின பாதையில் உள்ள மையத்திற்கு ரூபாய் 18,000

2) ரஹ்மத் நகரில் உள்ள மையத்திற்கு மொத்தம் ஆனா தொகை ரூபாய் 30,000

 

 

இதில் பாதி தொகை ரூபாய் 15,000 ரஹ்மத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் ஹமீது வசம் கொடுக்கப்பட்டு புனரமைக்க பட்டுவிட்டதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்து  கொள்கிறோம் .

தகவல் :ரஹ்மதுல்லாஹ் குவைத் 

படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும் 

Advertisements