தனே புயல் நிவாரண பணியில் த மு மு க


தனே புயல் நிவாரண பணியில் த மு மு க

தானே புயல் தாக்குதல் அன்று( 30 /12 /11 ) த.மு.மு.க வினர்

கோட்டகுப்பம் பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

மறு சீரமைப்பு பணியில் மின் வாரியத்துடன்

அன்று முழுவதும் த.மு.மு.கவினர் ஈடுபட்டனர்.

 

தூங்காது த.மு.மு.க…! ஓயாது சமுக பணி …!! 

இன்ஷா அல்லா பணிகள் தொடரும் ….!

 

படம் செய்தி உதவி : த மு மு க கோட்டகுப்பம்

 

 

Advertisements