தனே புயலால் டியூஷன் சென்டர் அழிப்பு
தனே புயலால் டியூஷன் சென்டர் அழிப்பு
கோட்டகுப்பம் குவைத் நலபேரவை நடத்தும் பழைய பட்டணம் பாதை மற்றும் ரஹமத் நகர் டியூஷன் சென்டர் தானே புயலால் மிகவும் பாதிக்கபட்டுள்ளது .இரண்டு டியூஷன் சென்டரையும் உடனடியாக சரி செய்ய தேவை யான நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது. உங்களால் ஆனா உதவி செய்ய வேண்டுகிறோம்.
Advertisements
Thanks for their effort, humanity and timely help rendered to our KTM general public. Once again this site administrator proved that he is supporting only TNTJ, TMMK etc. As he has published this social service rendered by TMMK cadres with photos. The same service was rendered by our IUML cadres even they provided drinking water service to the people through generators and they also removed the trees and lamp poles. Photos pertaining to this service was also published in IUMLkottakuppam.com. Why you have not published such a news if you are a neutral person. DONT SAY ONCE AGAIN THIS IS A NEUTRAL WEBSITE.
REgards
Raja Mohammed
Dubai
LikeLike
நண்பர் ராஜா முஹமது அவர்களுக்கு ஒரு விஷயம் விளக்க வேண்டி உள்ளது, முன்னர் நாம் நீங்கள் சொல்லும் இயக்கத் தாரின் இனைய தளத்தின் இருந்து ஒரு செய்தி மேற் கொள் காட்டி வெளியிட்டோம், உடனே அவர்கள் நம்மிடம் அவர்களிடம் கேட்காமல் அவர்கள் தளத்தில் இருந்து செய்தி எடுக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். மேலும் பிறகு ஒரு சமயம் அவர்களிடம் அனுமதி கேட்டு ஈமெயில் அனுப்பி யும் இது வரை பதில் இல்லை. இப்படி இருக்கும் பொது நாம் எப்படி அவர்கள் செய்தி வெளியிட முடியும், உண்மை தெரியாமல் ஏம் மேல் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். மேலும் த மு மு க மற்றும் tntj அவர்களே நமக்கு செய்தி அனுப்புகிறார்கள், அதை நாம் வெளியிடுகிறோம். எமது நடு நிலை பற்றி மக்களுக்கு தெரியும்.
LikeLike