புயலுக்கு பின்… இன்று மின்சாரம் வந்தது


கடந்த வெள்ளியன்று தாக்கிய தானே புயலால் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றயுள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னலுக்கு அளனர்கள். அதனை சரி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் துறை நடவடிக்கையால் வெளிமாவட்டம் (கோவை, திருப்பூர்) இருந்து வந்த பணியாளர்கள் மூலம் துரிதமாக செயல்பட்டு இன்று (05.01.2012) இரவு 8.30  மணியளவில் கோட்டகுப்பத்தின் ஒரு பகுதிக்கு மின்சாரம் கிடைக்க செய்தனர். மீதியுள்ள பகுதிகளுக்கு நாளை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisements