தானே தாக்குதல் ஆரம்பம்


தானே தாக்குதல் ஆரம்பம்

தானே புயலின் தாக்குதல் கோட்டக்குப்பத்தில் ஆரம்பம்  ஆகிவிட்டது. பலத்த காற்று வீசி வருகிறது. மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது . முன் எச்சரிக்கையாக கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் போலிசார் கோட்டகுப்பம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் உஷார் நிலையில் உள்ளனர்.

கோட்டகுப்பதின் அனைத்து பகுதிகளும் தானேவின் தாண்டவத்தின் உள்ளது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகின்றது. கோட்டக்குப்பத்தில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி 

நமது வெப் டிவியில் தானே ஆரம்ப தாக்குதலின் காட்சிகளை காணலாம் .

thane cyclone

20111230-080150.jpg

20111230-080205.jpg

20111230-080221.jpg

20111230-080238.jpg

20111230-080255.jpg

20111230-080307.jpg

20111230-080321.jpg

20111230-080359.jpg

20111230-081514.jpg

20111230-081541.jpg

20111230-102730.jpg

20111230-102743.jpg

20111230-102755.jpg

20111230-102807.jpg

20111230-102821.jpg

20111230-102835.jpg

20111230-102850.jpg

20111230-102910.jpg

20111230-102925.jpg

20111230-102943.jpg

20111230-103005.jpg

20111230-103026.jpg

20111230-103046.jpg

20111230-103103.jpg

20111230-103119.jpg

20111230-103130.jpg

20111230-103144.jpg

Advertisements