சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு


 

சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு:

மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

 

இதை அமல்படுத்தும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டு

அமைச்சகம் அரசிதழில் அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓ.பி.சி.) 27 சதவீத ஒதுக்கீட்டிலேயே,

சிறுபான்மையினருக்கும் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க டிசம்பர் 22-ம்

தேதி கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

இது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

Advertisements