தேர்தல் வாக்குறுதி என்னாச்சு


தேர்தல் வாக்குறுதி என்னாச்சு….

நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் கோட்டகுப்பம் மக்களுக்கு பயன் தரும் வகையில் வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றிபெற்ற பேரூராட்சி தலைவி,தேர்தலுக்கு முன்பு  பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. வாக்குறுதியில் சில உங்கள் பார்வைக்கு .

 

 • நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம்…..

 

 • அணைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி……..

 

 • கோட்டக்குப்பம் பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம்……

 

 • புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர்…..

 

 • அணைத்து தெருக்களுக்கு  சாக்கடை வசதி …..

 

 • அணைத்து தெருக்களுக்கு சோடியம் விளக்குடன் கூடிய மின்கம்பம் …….

 

 • சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா…….

 

 • மற்றும் கடல் அரிப்பை தடுக்க பலம் வாய்ந்த தடுப்பு சுவர்……

  இது போல் பல வாக்குறுதி என்னாச்சு என்று 


  பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்….

Advertisements