தமிழக அரசே கோட்டகுப்பம் மேல், ஒய் திஸ் கொலவெறி ?


தமிழக அரசே கோட்டகுப்பம் மேல், ஒய் திஸ் கொலவெறி ?

 

 

தூங்குபவர்களை கூட எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்களை போல் நடிபவர்களை எழுப்பமுடியாது. கோட்டகுப்பம் பெயரை நடுக்குப்பம் என்று அரசு ஆவணங்களில் மாற்றி உள்ளதை சுட்டிகாட்டி நாம் நமது இணையத்தில் செய்தி போட்டவுடன்,

நமதூர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சகோதர்கள் மக்களும் அரசுக்கும் இது குறித்து விழிபுணர்வு ஏற்படுத்தினர். போராட்டம் பண்ண தேதி குறித்தவுடன் அரசு அதிகாரிகள், தப்பை ஒப்புக்கொண்டு அதை சரி பண்ண கால அவகாசம் கேட்டனர்.

 

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பழைய படி கோட்டகுப்பம் பெயர் மாறவில்லை, அதோடு இப்போது வருவாய் துறையினர் நில மதிப்பை மறு அளவிடு முடித்து, அதன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்கள்.

நமது மக்களின் கோரிக்கைய கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மிண்டும் நமதூர் பெயரை நடுக்குப்பம் என்றே குறிபிட்டு உள்ளனர். தமிழக அரசே கோட்டகுப்பம் மேல், ஒய் திஸ் கொலவெறி ?

அந்த அநியாயத்தை இதை அழுத்தி பாருங்கள் 

உங்க உள்ள குமுறலை இவர்களுக்கு தெரியபடுத்துங்கள் :

 

Draft Guidelines values approved by sub-committee of revenue District concerned are hosted here.

Objection if any,may be sent to sub-Committee concerned through email Email Id  :drovillupuram@tnreginet.net 

By post :

Villupuram

34/68, Arighnar Anna East street, Villupuram – 605 602

04146-222938

drovillupuram@tnreginet.net

 

Advertisements