முஸ்லிம் லீக் கொடியேற்றும் நிகழ்ச்சி


கோட்டக்குப்பத்தில் முக்கிய வீதிகளில் முஸ்லிம் லீக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இக்பால் பாஷா, மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது இப்ராஹீம், மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, காயிதே மில்லத் பேரவைத் தலைவர் ரஹமத்துல்லாஹ், நகர பொருளாளர் பிலால் முஹம்மது மற்றும் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:IUML

Advertisements