கூட்டு குர்பானி-2011 கொடுக்கபட்டது


இந்த வருடம் கோட்டகுப்பம்-துபாய் ஜமாஅத், 

பைவ்  ஸ்டார் நற்பணி மன்றம் மற்றும் ரஸ்மி நண்பர்கள்

சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு. அந்த குர்பானி

இறைச்சியை ஏழைகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டது.

இதை போல் அல் ஜமியதூர் ராப்பானியா அரபி கல்லூரி

சார்பாகவும் கூட்டு குர்பானி கொடுக்கபட்டது

Advertisements