நாளை 07/11/2011 முதல் கோட்டகுப்பம் வெப் டிவி ஒளிபரப்பு ஆரம்பம்


கோட்டகுப்பம் வரலாறில் முதல் முறையாக இன்ஷா அல்லாஹ் நாளை 07/11/2011

சுபுஹு தொழுகை முதல் கோட்டகுப்பம் வெப் டிவி ஒளிபரப்பு ஆரம்பம்,

அதனை தொடர்ந்து ஹஜ் பெருநாள் தொழுகை காலை 8.30 மணி முதல் ஒளிபரப்படும்.

உலகவேங்கும் வாழும் கோட்டகுப்பம் சொந்தங்கள்

நமது இணையதளத்துடன் இனைந்திருங்கள் .

Advertisements