அரசியல இதுலாம் சகஜம்


கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தலில்

குறைந்த மற்றும் அதிக ஒட்டு பெற்ற வேட்பாளர்கள்.

  17 வது வார்டை சேர்த்த சுயேச்சை வேட்பாளர்

  இரா. வரதன் தான் அதிக வாக்கு பெற்ற வேட்பாளர்.

  இவர் பெற்ற வாக்கு 661 ஆகும்.

 

 

 16 வது வார்டை சேர்த்த சுயேச்சை வேட்பாளர்

 பி. முஹம்மத் ஷரிப் மிக குறைந்த வாக்கு பெற்ற வேட்பாளர்.

 இவர் பெற்ற வாக்கு 7 ஆகும்

அரசியல இதுலாம் சகஜம்……………………


Advertisements