விறுவிறுப்பான வாக்குபதிவு இன்று காலை7.00 மணி முதல் துவங்கியது !


விறுவிறுப்பான வாக்குபதிவு இன்று காலை

7.00 மணி முதல் துவங்கியது !

கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றத்துக்கான தேர்தல் இன்று (அக்டோபர் 19) காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வாக்குபதிவுகள் நடைபெறும்.பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைமை பொறுப்புக்கு 7 பேர் போட்டியிடுகின்றன. பிரதான போட்டி – மேசை மின்விசிறி சின்னத்தில் போட்டியிடும் ராபியத்துல் பசிரிய, உதயசூரியன் சின்னத்தில் பாலாம்பிகை மற்றும் பேரூந்து சின்னத்தில் போட்டியிடும் ஆசிபா பேகம் ஆகியோர் இடையே நிலவுகிறது. இது தவிர – நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 18 வார்டுகளில் 6 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 96 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோட்டகுப்பம் வரலாறு காணாத அளவு மிகவும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறுகிறது.


20111019-100624.jpg

20111019-100655.jpg

20111019-100747.jpg

20111019-100811.jpg

20111019-100837.jpg

20111019-103652.jpg

20111019-103716.jpg

20111019-103755.jpg

20111019-103836.jpg

20111019-103916.jpg

20111019-103946.jpg

20111019-104010.jpg

20111019-104030.jpg

20111019-104056.jpg

20111019-104110.jpg

Advertisements