கோட்டகுப்பம் தேர்தல் – தயாராகும் வாக்குசாவடி


நாளை 19/10/2011 நடைபெறும்

கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தலுக்கு

அனைத்து வாக்குசாவடிகள்

தயாராகி வருகிறது.

பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர்

இரவு பகல் பாராமல் தயார்படுத்தும் காட்சி.

Advertisements