கூட்டு குர்பானி-2011


கூட்டு குர்பானி – 2011

கடத்த வருடத்தை போல் இந்த வருடமும் நமது

கோட்டக்குப்பத்தில் கூட்டு குர்பானி கொடுக்கும்

முயற்சி நடைபெறுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

அல்லாஹ்வில் அருளால் இந்த வருடம் புதியவர்கள்

நிறைய பேர் தங்கள் பெயரை பதிவு செய்து இருகிறார்கள்.

அது போல் துபாய், சவுதி, போன்ற வளைகுடா நாட்டில் இருப்பவர்கள், 

 மற்றும் ஐரோப்பா , அமெரிக்க, கனடா போன்ற

நாடுகளில் இருப்பவர்கள் நிறைய பேர் இணைந்தால் ,

நமதுரை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள்.

 இவ்வாண்டு (2011) முதல் அல் ஜாமியதூர் ரப்பானிய அரபிக்

கல்லுரி நிர்வாகத்தின் மூலம் குர்பானி

கொடுபவர்களின் நலனுக்காக சிரமமின்றி அவர்களின்

பெயருக்கு கொடுக்க சிறப்பான ஏற்பாடுகள்

செய்யப்பட்டு இருக்கிறது. குர்பானி கொடுக்க

கடமைப்பட்டவர்கள் நமது மார்க்க கல்வியை

கற்றுகொடுக்கும் அல் ஜாமியதூர் ரப்பானிய அரபிக் கல்லுரி,

ரப்பானிய பெண்கள் அரபி கல்லூரியின்

வளர்ச்சிகாக தங்களது குர்பானியின் பங்குதொகையை செலுத்தி

நன்மை அடையுமாறு கேட்டுகொள்கிறோம்.

கூட்டு குர்பானி பங்குத்தொகை ரூ.1300

தாமதிக்காமல் உங்கள் கடமையை செய்து ஆண்டவனிடம் பலனை அடைய விழைகிறோம்.

இதனை பயன்படுத்தி வெளிநாடு மற்றும் கோட்டக்குப்பத்தில் வசிக்கும்

பொதுமக்கள்  பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கிழ்கண்ட நபர்களை  தொடர்புகொள்ளவும்:

மௌலவி. ஹாஜி. M.S. ஜஹீருதீன் பாஜில் தேவ்பந்த் அவர்கள், 

முதல்வர், அல்ஜாமியதூர்  ரப்பானிய அரபி கல்லூரி, கோட்டகுப்பம்.

 போன் : 0413 – 2227263

மௌலவி. ஹாஜி. A.தமிமுல் அன்சாரி அன்வாரி அவர்கள் 

துணைத் தலைவர்,அல்ஜாமியதூர்  ரப்பானிய அரபி கல்லூரி, கோட்டகுப்பம்.

போன் : 0413 – 2235237