உங்க அக்கபோருக்கு ஒரு அளவில்லையா.


 

 

 

 

உங்க அக்கபோருக்கு ஒரு அளவில்லையா.

இவ்வளவு மேல நோட்டீஸ் ஒட்டி இருகிறார்கள்,

அதுவும் விட்டின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல்.

அதை எப்படி படிப்பார்கள் என்று கொஞ்சம் கூட யோசனை இல்லாமல்.

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா. காமெடி தொடர்கிறது.

20111015-140650.jpg

20111015-140656.jpg

20111015-140701.jpg

20111015-140707.jpg

20111015-140715.jpg

Advertisements