கோட்டக்குப்பத்தில் தேர்தல் விதிமுறை மீறல்


20111014-103101.jpg

வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது

முக்கிய விதிமுறையான இதை யாரும் கடைபிடிப்பது கிடையாது. இன்று 14/10/2011 நடைபெற்ற ஜூம்மா தொழுகை பிறகு பல கட்சி சேர்ந்தவர்கள் பள்ளிவாசல் வாயில் வரை  வந்து தங்கள் வேட்பாளர்களுக்கு அதரவு கேட்டார்கள். தொழுகை முடித்து வெளியே வருபவர்களுக்கு வழி இல்லாமல், இவர்கள் செய்த செயல் பலரை மூகம் சுளிக்க வைத்தது. ஜமாஅத் நிர்வாகம் வருங்காலத்தில் பள்ளிவாசல் வெளியே குறிப்பிட்ட துரம் வரை இது போல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

20111014-103107.jpg

20111014-103113.jpg

20111014-103118.jpg

20111014-103126.jpg

Advertisements