குவைத் நலபேரவை இலவச டியூஷன் சென்டர் ஆரம்பம் – புகைப்படங்களுடன்


குவைத் நலபேரவை இலவச டியூஷன்

சென்டர் ஆரம்பம் –  புகைப்படங்களுடன்

This slideshow requires JavaScript.

கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக ரஹமத் நகரிலும், ஒரு புதிய இலவச டியூஷன் சென்டர் துவங்கி

சிறந்த முறையில் நடந்து வருகிறது. அதில் என்பது மாணவ, மாணவிகளும் நன்கு தேர்ச்சி பெற்ற

ஆசிரியர்களை கொண்டு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இவர்கள் இது போல் கோட்டக்குப்பத்தில்

உள்ள பரக்கத் நகர், இந்திரா நகர், சின்ன கோட்டகுப்பம் போன்ற பகுதிகளில் இலவச டியூஷன் சென்டர்

ஆரம்பிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சிகிறோம்.


Advertisements