கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜாமத்தின் பெருநாள் தொழுகை


கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜாமத்தின் பெருநாள் தொழுகை

கோட்டக்குப்பத்தில் அல்லாஹ்வின் கிருபையால் 31 .8 .11 அன்று கலா திருமண மண்டபம் திடலில் தவ்ஹித்

ஜாமத்தின் பெருநாள் தொழுகை சரியாக 7 :30 மணிக்கு நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கு மேல்பட்ட அண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

31082011276

நன்றி : செய்தி புகைப்பட உதவி தவ்ஹித் ஜமாஅத் கோட்டகுப்பம்

31082011274

12 comments

  1. ! கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜாமத்தின் பெருநாள் தொழுகை !!!
    ஏன் இந்த தலைப்பு ? மற்ற ஜமாத்தில் விநாயகர் சதூர்த்தி தொழுகையா நடந்தது?
    மலேசியாவில் வாழும் நான் இந்திய முஸ்லிம் என்று சொல்வதர்க்கு வெட்க்க படுகிறேன்.
    ஒரே ஒரு ஏகனையும், ஒரே ஒரு தூதரையும், ஒரே ஒரு வேத வழிகாட்டலையும் பெற்ற ஒரே உம்மத்” என்கின்ற எந்த வித கருத்து வேறுபாடும் இல்லத சிந்தனையின் கீழ் ஒன்று படுவோம்.

    Like

  2. dear mustaqim.
    you have to understand the way of prayer. our prayer should be in the way of our prophet mdohamed(SAL) and not in the wayof abu hanifa.thanks.

    Like

  3. படம் நல்லா இருக்கு! பெண் பகுதியில் ஏன் மறைவு துணி கட்டணும் . அதாண் இப்படி படம் புடிச்சு உலகம்பூரா காட்டுரிங்களே ஆண்கள் படத்தில் முதுகு காட்டுவார்களாம்…
    பெண்கள்முகத்தை காட்டுவார்கலாம்… அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ‘பெருமானார்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் (அதிகாலைத்) தொழுகையை நடத்தும்போது முஃமினான பெண்களில் சிலர் தங்களை போர்வையால் மூடிக்கொண்டு தொழுகையில் வந்து கலந்து கொண்டு யாருடைய கண்களிலும் படாமல் அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.’ இந்த பாவம் இவர்களுக்கா அல்லது இயக்கத்திற்கா?

    Like

  4. 4 மத்ஹப் (கூட்டம்) வேண்டாம் 1தான் வேண்டும் என்றார்கள். ஆணால் இன்று இவர்களுக்குள் 7 கூட்டம். இவர்ளையும் நம்பி சில கொசுக்கள். கொசுதொல்லை தாங்கலப்பா….

    Like

  5. dear viewrs ,please read hadith carefully and give comments.
    women should not hide their face and HANDs ie.,palms alone.
    thanks.who is unaku;l oruvan ? why should he hide his name ; better he can wear purdha!!
    Thank u again.

    Like

  6. dear brother ., please type your original name.
    by giving a name like this you are trying to damage the image of a person or corporation indeed/
    thank you ,and i expect a good response from you brother. This is my humble request and do not mistake me.,

    Like

  7. well mr asad… “women should not hide their face and HAND”? can u show ur sister pic like that here?
    plese u read first hadith carefully…
    பெருமானார்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் (அதிகாலைத்) தொழுகையை நடத்தும்போது முஃமினான பெண்களில் சிலர் தங்களை போர்வையால் மூடிக்கொண்டு தொழுகையில் வந்து கலந்து கொண்டு யாருடைய கண்களிலும் படாமல் அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.’
    ” யாருடைய கண்களிலும் படாமல் ”
    do u now the meaning? go ask somebody….
    and also i want to now u which group? p j/bakar/etc/etc/etc?

    people like u should be join this group..plese…
    http://www.causes.com/causes/356289-muslim-females-stop-uploading-pictures-online

    Like

  8. OLD CAUSES=
    Muslim Females STOP uploading PICTURES online !
    ‘NEW CAUSES’=
    !STUPID people/group STOP uploading MUSLIM FEMALE PICTURES ONLINE!

    Like

  9. Abdul jameel

    Dear Zeenath

    very much appreciated to development of the person to not give bad impression to screen/picture.
    we are all islamian and we have to cover ourself with good way, tech them as way of mohammed.

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.