கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜாமத்தின் பெருநாள் தொழுகை


கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜாமத்தின் பெருநாள் தொழுகை

கோட்டக்குப்பத்தில் அல்லாஹ்வின் கிருபையால் 31 .8 .11 அன்று கலா திருமண மண்டபம் திடலில் தவ்ஹித்

ஜாமத்தின் பெருநாள் தொழுகை சரியாக 7 :30 மணிக்கு நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கு மேல்பட்ட அண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

31082011276

நன்றி : செய்தி புகைப்பட உதவி தவ்ஹித் ஜமாஅத் கோட்டகுப்பம்

31082011274

Advertisements