கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்


கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

பாரம்பரியம் மிக்க கோட்டகுப்பத்தின் பெயரை தமிழக அரசு பதிவுத்துறையில் திட்டமிட்டு மாற்றியதை கண்டித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மீண்டும் கோட்டகுப்பமாக மாற்றகொரியும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷால்லாஹ் 13 .9 .11 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டகுப்பம் கிளை அறிவித்து இருக்கிறது. இந்த செய்தியை ஊர் முழுவதும் போஸ்டராக ஒட்டப்பட்டு இருக்கிறது.

கோட்டக்குப்பத்தில் நடக்கும் இந்த ஆர்பாட்டத்தில்

பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு

நமதுரின் பாரம்பரியத்தை காக்க வாருங்கள்.

20110901-095708.jpg

Advertisements