ஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்


ஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள் 

 

 

அன்புள்ள நண்பர்களே!! ரமலான் மாதத்தில் முப்பது நாளும்

இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால்

மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர்.

சவுதி அரேபியாவில் நாளை (30/08/2011) ரமலான் பண்டிகை என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து

பள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள்.

நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ரா

என்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்..

உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்..

இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக..

எல்லோரும் சந்தோசமாக கொண்டாட எங்களுடைய வாழ்த்துகள்..

நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய 

இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துக்கள் ..

 

 

மேலும் கோட்டக்குப்பத்தில் நடக்கும் ஈத் தொழுகை மற்றும்

கொண்டாட்டங்கள் இன்ஷா அல்லாஹ் நமது

இணையத்தளத்தில் நேரடியாக பதிவிடப்படும்.

 

Advertisements