இது மடமா இல்லை மஹால்லா


இது மடமா இல்லை  மஹால் லா

சகோதர்களே சில வாரங்களுக்கு முன்பு நாம் கோட்டகுப்பம் ஷாதி மஹாலின் அலங்கோலத்தை படம் பிடித்து காட்டி இருந்தோம். அதன் பிறகு நிர்வாக சபை புதிய பெயிண்ட் அடித்து பராமரிக்க ஆரம்பித்தது. சந்தோஷமான இந்த வேளையில் திடீர் என்று வெளிப்புற சுவற்றுக்கு காவி கலர் அடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். மனதுக்கு குளுமையான கலர் பல இருக்க, திருமண மண்டபத்துக்கு சன்யாசம் போவோர்களின் காவி கலரை தேர் தேடுக என்ன காரணம் என்று தெரியவில்லை.


உடனே ஊரின் நலன் விரும்பிகள் தலையிட்டு நிர்வாக

சம்மந்தப்பட்டவர்கள் அணுகி  இந்த கலரை மாற்ற வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஷாதி மஹால் கோட்டகுப்பத்தின் அடையாளம்,

அதன் அழகை குலைக்க வேண்டாம்.

நன்றி: புகைப்பட உதவி த மு மு க கோட்டகுப்பம். 

Advertisements