வேண்டும் இந்த ஒற்றுமை


 

 

வேண்டும் இந்த ஒற்றுமை

 

சமிபத்தில் கோட்டகுப்பம் இணையத்தளத்தில் கோட்டகுப்பமா ? நடுக்குப்பமா ?என்ற தலைப்பில் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டோம். அதில் நமது சகோதரர்கள் உடனே செயல் பட கேட்டு இருந்தோம், அதனை தொடர்ந்து கோட்டகுப்பம் தவ்ஹித் ஜமாஅத் சகோதர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் முலம் முயற்சி செய்தார்கள். மேலும் CPI ML சகோதர்கள் உடனே பெரிய பதாகை வைத்து பொது மக்களுக்கு விழுப்புணர்வு உண்டாகுவது மனதை நெகிழ செய்கிறது. இது போல் ஊரில் உள்ள அணைத்து பிரச்சனைகளுக்கும் எல்லோரும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என பொதுமக்களுடன் நாங்களும் எதிர்பார்கிறோம்.

Advertisements