குவைத் வாழ் கோட்டகுப்பம் சகோதர்களே
குவைத் வாழ் கோட்டகுப்பம் சகோதர்களே….
இந்த வருட ரமலான் மாதத்தில் நமதூர் ஏழை மக்களுக்கு ஜகாத் மற்றும் பித்ரா கொடுக்க,
கோட்டகுப்பம் குவைத் நலபேரவை நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளோம். அதனால் குவைதில் உள்ள
நமதூர் அன்பர்கள் தங்கள் ஜகாத் மற்றும் பித்ரா கொடுக்க இந்த மாதம் இருபதாம் தேதிக்குள்
கொடுக்கவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களின் ஜகாத் மற்றும் பித்ரா நமதுரை சேர்ந்தவர்களுக்கு
கிடைக்க எங்களால் ஆன அணைத்து முயற்சியும் எடுத்து இருக்கிறோம்.
குவைத்தில் எங்களின் நிர்வாகிகள் கைபேசி எண்.
Y. முபாரக் உசேன் – 67030399
A.R. ரஹ்மத்துல்லா – 94063946
M. ஹாஜா முஹமது – 66021258
Advertisements