புனித ரமலான் நோன்பு இன்று (01/08/2011)ஆரம்பம்


புனித ரமலான் நோன்பு இன்று (01/08/2011)ஆரம்பம்

மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஊரின் முக்கியஸ்தர்கள்

மற்றும் பொது மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து

பிறை தென்படுகிறதா என்று பார்த்தனர். பின்னர் பிறை

தென்பட்டதை தொடர்ந்து இந்த வருடத்துக்கான

புனித ரமலான் நோன்பு இன்று முதல்

என்று ஆதாரபுர்வமாக ஆரம்பம் .

இதற்கு ஜாமியா மஸ்ஜித் நிர்வாக சபை ஒப்புதல்.

இன்று மட்டும் இஷா தொழுகை இரவு 9.15 மணிக்கு ஆரம்பம்,

அதை தொடர்ந்து தராவிஹ் தொழுகை நடைபெறும்.

20110801-072530.jpg

20110801-072521.jpg

20110801-072510.jpg

20110801-072502.jpg

20110801-072452.jpg

20110801-072439.jpg

20110801-072431.jpg

20110801-072422.jpg

20110801-072412.jpg

20110801-072403.jpg

Advertisements