ஜாமியா மஸ்ஜித் திடலில் புதிய விளக்கு மாற்றம்


ஜாமியா மஸ்ஜித் திடலில் புதிய விளக்கு மாற்றம்

கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் எதிரில் உள்ள சோடியம் ஆவி விளக்குகள் கடந்த பல நாட்களாக எரியவில்லை.

வருகின்ற ரமலான் மாதத்தை முன்ணிட்டு பேரூராட்சி ஊழியர்கள் பழுதான பழைய விளக்குகளை மாற்றி புதிய

விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

20110730-075007.jpg                 20110730-075002.jpg

20110730-074956.jpg              20110730-073946.jpg

20110730-073939.jpg

Advertisements