ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் புகைப்படங்களுடன்
ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் – புகைப்படங்களுடன்
கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜிதில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மார்பெல் போடும் பணி இன்றுடன் நிறைவடைந்தது. இன்ஷா அல்லாஹ் நாளை 29/07/2011 முதல் புதிதாக தரை போடப்பட்ட ஹாலில் தொழுகை நடைபெறும். மேலும் பள்ளிவாசலின் அணைத்து தரைகளும் பாலிஷ் போடப்பட்டு பள்ளிவாசல் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் காண ஆவன செய்த நிர்வாக சபையினருக்கு வாழ்த்துக்கள்.
Advertisements
acha hai bahoot acha hai
LikeLike