ஜாமியா மஸ்ஜிதின் முக்கிய அறிவிப்பு


ஜாமியா மஸ்ஜிதின் முக்கிய அறிவிப்பு 

கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜிதில் பெரிய ஹாலில் மார்பெல்

தரை பதிக்கும் வேலை நடக்க இருப்பதால்,

பொதுமக்கள் தங்களால் ஆன உதவி செய்ய வேண்டுகிறோம்.  

மேலும் வேலை நடக்கும் நேரத்தில் தொழுகை அடுத்துள்ள இடத்தில்

நடைபெறும் என்பதையும் இதன் முலம் அறியத்தருகிறோம்.

20110714-120836.jpg

20110714-120844.jpg