கோட்டக்குப்பத்தில் – இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


கோட்டக்குப்பத்தில் – இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கோட்டக்குப்பத்தில் புதிய மர்கஸ் உருவாக்க பட்டு அதன் திறப்பு இன்ஷா அல்லாஹ் 24 .7 .11 .
மர்கஸ் திறப்பை ஒட்டி இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி மற்றும் சுமையா அரபிக் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் குடுபத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டகுப்பம் கிளை.

20110710-084553.jpg

Advertisements