TNTJ – இலவச மருத்துவ முகாம்


TNTJ – இலவச மருத்துவ முகாம்

கோட்டகுப்பம் தவ்ஹித் ஜமாஅத் சார்பில் தைக்கால் திடலில் 26.06.2011 அன்று காலை 8.00 மணி முதல் இலவச கண் சிகிச்சை மற்றும் சக்கரை நோய் கண்டறியும் முகாம் மற்றும்  இரத்த பரிசோதனையும் நடைபெற்றது கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுபுறத்தை சேர்ந்த நுற்றுகனக்கான மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். சிலரை மேல்சிகிசைகாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

This slideshow requires JavaScript.