கோட்டக்குப்பத்தில் மின்தடை முடிவுக்கு வந்தது


கோட்டக்குப்பத்தில் மின்தடை முடிவுக்கு வந்தது

கோட்டக்குப்பத்தில் கடந்த ஆறு நாட்களாக சில பகுதியில் தொடந்து மின்சாரம் இல்லை, இதனால் பொதுமக்கள் பெரும் அவதி பட்டனர். மின் வாரிய ஊழியர்களின் போர்கால நடவடிகைய அடுத்து புதிய அதி கொள்ளவு கொண்ட ட்ரான்ஸ் பர்மர் பொறுத்த பட்டது. படி படியாக அணைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இது போல் பிரச்னை இனி ஏற்படாமல் இருக்க கோட்டக்குப்பத்தில் ஒரு துணை மின் நிலையம் அமைப்பது தான் ஒரே தீர்வு.

Advertisements