முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு………


முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு………

தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிசம்பர்  மாதம் வரை  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதில் “மதம்” என்ற கேள்விக்கு “இஸ்லாம்” என்று குறிப்பிடவும்…. “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.

இன்னும் “ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்…

·        லெப்பை
·        ஸெய்யது
·        தக்கனி

·        அன்ஸார்
·        ஷேக்
·        மாப்பிள்ளை
·        துத்திகோலா

முக்கிய குறிப்பு:

ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் “லெப்பை” என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது “ஸாயிபு,

பட்டாணி, ஷரீப், பரிமா”  என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம்

(நாட்டாண்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .

Advertisements