கோட்டக்குப்பத்தில் பரிசளிப்பு விழா புகைப்படங்களுடன்


கோட்டக்குப்பத்தில் பரிசளிப்பு விழா புகைப்படங்களுடன்

கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பில் , நமதூர் பள்ளியில்  பயிலும்

மாணவமாணவிகளுக்கு ஆங்கிலம் பயிற்கல்வி முகாம்

அல்லாஹ்வின் கிருபையால் நல்ல முறையில்

இந்த கோடை விடுமுறையில் நடந்து முடிந்தது.

மேலும் நமதூர் மாணவர்களின் அறிவுத்திறன் போட்டியாக.

குர்ஆன் மனப்பாட போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பொது

அறிவுப்போட்டிகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற, மாணவர்களின் திறமையைப் பாராட்டி

அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விழாவை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்

 பெருந்திரளாக கலந்துக்கொண்டு மிக சிறப்பாக சிறப்பித்து கொடுத்தனர்.

This slideshow requires JavaScript.

Advertisements