ஹஜ் குலுக்கல் தள்ளிவைப்பு


ஹஜ் குலுக்கல் தள்ளிவைப்பு

 நாளை நடக்க இருந்த, ஹஜ் பயணிகள் குலுக்கல் தேர்வு, 24ம் தேதிக்கு தள்ளி

வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநில ஹஜ் குழு உறுப்பினர்,

செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளை தேர்வு

செய்வதற்கான குலுக்கல், வரும் 17ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களால் ஹஜ் பயணிகள் தேர்வு, வரும் 24ம் தேதி

சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல்

சுக்கூர் கலையரங்கில் நடக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisements